தீப் கிரேசு எக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீப் கிரேசு எக்கா
தனித் தகவல்கள்
முழுப் பெயர்தீப் கிரேசு எக்கா
தேசியம் இந்தியா
பிறந்த நாள்சூன் 3, 1994 (1994-06-03) (அகவை 29)
பிறந்த இடம்ஒடிசா, இந்தியா
விளையாட்டு
நாடுIndia
விளையாட்டுவளைதடிபந்தாட்டம்
சங்கம்சாய்-சாகு மையம், சுந்தர்கார், ஒடிசா, தொடருந்துத் துறை[1]

தீப் கிரேசு எக்கா (Deep Grace Ekka) (பிறப்பு: ஜூன் 3, 1994) ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீர்ர். இவர் களத்தில் தற்காப்பு இருப்பில் ஆடுகிறார்.[2] இவர் ஒடிசா சுந்தர்கார் மாவட்ட பலிசங்கர ஊராட்சி ஒன்றியத்திலுள்ள உலுல்கிடிகி ஊரைச் சேர்ந்தவர்.இவர் சார்லசு எக்காவுக்கும் ஜயமணி எக்காவுக்கும் பிறந்தார்.[3] She was initially coached by Tej Kumar Xess (2005–06) but after joining the SAI-SAG centre in 2007 she is training under Lucela Ekka[4] and Saroj Mohanty.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்_கிரேசு_எக்கா&oldid=3558650" இருந்து மீள்விக்கப்பட்டது