தீப்தி சா்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை Left-hand batsman
பந்துவீச்சு நடை Right-arm off spin
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி 28 November, 2014: எ South Africa
கடைசி ஒருநாள் போட்டி 15 July, 2017:  எ New Zealand
தரவுகள்
ODI T20
ஆட்டங்கள் 26 5
ஓட்டங்கள் 917 37
துடுப்பாட்ட சராசரி 48.26 18.50
100கள்/50கள் 1/7 0/0
அதியுயர் புள்ளி 188 24
பந்துவீச்சுகள் 1322 114
விக்கெட்டுகள் 35 5
பந்துவீச்சு சராசரி 21.20 19.20
5 விக்/இன்னிங்ஸ் 1 0
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 6/20 2/23
பிடிகள்/ஸ்டம்புகள் 9/- 1/-

8 July, 2017 தரவுப்படி மூலம்: ESPNcricinfo

தீப்தி பகவான் சா்மா- உத்திரபிரதேசத்தில் உள்ள ஸகாரன்புா் என்ற இடத்தில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி பிறந்தாா். இவா் இந்திய மகளிா் அணி கிாிக்கெட் காரா் ஆவாா். தென் ஆப்பிாிக்காவில் 2014 ஆம் ஆண்டு நவம்பா் 28 ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான ஒரு நாள் உலக அளவிலான கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டாா். இவா் இடது கை மட்டையாளராகவும், வலது கை ஆஃப் ஸ்பின் பெளலராகவும் உள்ளாா். [1][2] 2017 மே 15 இல் அயா்லாந்துக்கு எதிராக நடந்த அகில நாடுகளுக்கு இடையே மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் சா்மா - புனம் ரட் உடன் தொடங்கிய பாா்ட்னா்சிப் ஆட்டத்தில் 320 ரன்களில் 188 ரன்கள் குவித்து ஒரு புதிய உலக சாதனையைப் படைத்தாா். இந்த சாதனை ஏற்கெனவே இங்கிலாந்தைச் சாா்ந்த சாரா டெய்லா் - கரோலின் அட்கின்ஸ் ஆகியவா்களின் 229 மகளிருக்கான உலக சாதனையை முறியடித்தது. மேலும் ஏற்கெனவே அகில உலக அளவில் ஒரு நாள் போட்டியில் இருந்த ஆண்களின் சாதனையான 286 (இலங்கை அணியின் உபுல் தரங்கா - சன்னத் ஜெய சூா்யா ஜோடி)யையும் முறியடித்தது. ref>"Deepti, Raut learned of records on WhatsApp" (in en). Cricinfo. http://www.espncricinfo.com/women/content/story/1098025.html. </ref>[3][4]

Deepti Sharma's Women's One Day International centuries
# Runs Match Against City/Country Venue Year Result
1 188 19 வார்ப்புரு:Crw தென்னாப்பிரிக்கா கொடி Potchefstroom, South Africa Senwes Park 2017 Won

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்தி_சா்மா&oldid=2385684" இருந்து மீள்விக்கப்பட்டது