உள்ளடக்கத்துக்குச் செல்

தீபிகா சஞ்சய் சாவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபிகா சஞ்சய் சவான்
மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில்
2014–2019
முன்னையவர்உமாஜி மாங்குலு போர்சே
பின்னவர்திலிப் மாங்குலு போர்சே
தொகுதிபாக்லான்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)
பிற அரசியல்
தொடர்புகள்
தேசியவாத காங்கிரசு கட்சி
வாழிடம்மகாராட்டிரம்
தொழில்அரசியல்வாதி

தீபிகா சஞ்சய் சாவன்(Dipika Sanjay Chavan) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிரா மாநிலத்தின் 13 ஆவது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாக்லான் சட்டமன்றத் தொகுதியிலிருந்த தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் இவர் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபிகா_சஞ்சய்_சாவன்&oldid=4232533" இலிருந்து மீள்விக்கப்பட்டது