தீபம் (ஆன்மிக இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபம்
வெளியீட்டாளர் லக்ஷ்மி நடராஜன்
பொறுப்பாசிரியர் கே. ஆர். ஸ்ரீநிவாச ராகவன்
வகை தமிழ் ஆன்மிக இதழ்
வெளியீட்டு சுழற்சி மாதமிரு முறை
முதல் இதழ்
நிறுவனம் பரதன் பப்ளிகேசன்ஸ் பி.லிட்.,
நகரம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி பரதன் பப்ளிகேசன்ஸ் பி.லிட்.,
கல்கி பில்டிங்ஸ்,
47NP, ஜவாஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல்,
சென்னை - 32,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம் கல்கி ஆன்லைன் பக்கம்

தீபம் என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு மாதமிருமுறை இதழ். இது ஒவ்வொரு மாதமும் ஆங்கிலத் தேதியில் 5 மற்றும் 20 ஆம் தேதிகளில், இந்து சமய ஆனமிகக் கட்டுரைகள் மற்றும் தகவல்களை முதன்மைச் செய்திகளாகக் கொண்டு இது வெளியாகிறது. இந்த இதழின் வெளியீட்டாளராக “லக்ஷ்மி நடராஜன்” என்பவரும், பொறுப்பாசிரியராக “கே. ஆர். ஸ்ரீநிவாச ராகவன்” என்பவரும் உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபம்_(ஆன்மிக_இதழ்)&oldid=894781" இலிருந்து மீள்விக்கப்பட்டது