தீன் தமிழ் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீன்தமிழ் இந்தியா, அருப்புக்கோட்டையிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • முகம்மது மூசா

பணிக்கூற்று[தொகு]

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏடு

வெளியீடு[தொகு]

மீரா தமிழ் மன்றம்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் ஒரு இலக்கிய இதழ் என்றடிப்படையில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், புதினங்கள், வினாவிடை, கேள்வி பதில், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தது. இவ்விதழில் இடைக்கிடையே தரமான இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீன்_தமிழ்_(சிற்றிதழ்)&oldid=3216750" இலிருந்து மீள்விக்கப்பட்டது