உள்ளடக்கத்துக்குச் செல்

தீதார்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீதார்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 350
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஆசம்கர்
மக்களவைத் தொகுதிலால்கஞ்ச்
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கமல்காந்த் இராச்பர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

தீதார்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Didarganj Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஆசம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தீதார்கஞ்ச், லால்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2012அடில் சேக்சமாஜ்வாதி கட்சி
2017சுக்தேவ் ராச்பர்பகுஜன் சமாஜ் கட்சி
2022கமல்காந்த்பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:தீதார்கஞ்ச்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி கமல்காந்த் 74342 37
பா.ஜ.க கிருசுணமுராரி 60781 30.25
வாக்கு வித்தியாசம் 13561 6.7%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Didarganj". chanakyya.com. Retrieved 2026-03-08.
  2. "Didarganj Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-08.
  3. "2022 Assembly Election Result - Didarganj Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-08.