தீச்சுணக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தீச்சுணக்கு (Fire-retardant) என்பது எரியும் தீயினை மேலும் பரவவிடாமல் செய்வதற்காக மரப்பொருட்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப்பொருட்களின் மீது பூச வேதிப்பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒரு திரவம் அல்லது மை ஆகும்.

நச்சுத்தன்மையற்ற தீச்சுணக்கு[தொகு]

குரூன்லான் ஆய்வகத்தைச் சேர்ந்த கலினா லாபர் மற்றும் அவரது குழுவினர் இணைந்து ஒரு புதியத் தீச்சுணக்கு பூச்சைக் கண்டறிந்ததாக அறிக்கை ஏப்பிரல் 22, 2013 அன்று ஏசிஎஸ் மேக்ரோ லெட்டர்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீச்சுணக்கு&oldid=3216740" இருந்து மீள்விக்கப்பட்டது