தி வீக் (இந்திய இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

த வீக் (The Week) என்பது இந்தியாவில் வெளியாகும் வார இதழ். இது மலையாள மனோரமா குழுமத்தினரால் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆங்கில வார இதழ் இதுவே. தற்சமயம் இதை கொச்சியில் பதிப்பித்து, தில்லி, மும்பை, பெங்களூர், கோட்டயம் ஆகிய இடங்களில் அச்சடிக்கின்றனர்.. இது தெற்காசிய இதழாளர் சங்க விருது, சிறந்த ஊடகத்திற்கான விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_வீக்_(இந்திய_இதழ்)&oldid=2224351" இருந்து மீள்விக்கப்பட்டது