தி வீக் (அமெரிக்க இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய இதழைப் பற்றி அறிய, தி வீக் (இந்திய இதழ்) கட்டுரையைப் பார்க்கவும்

தி வீக் (The Week) அமெரிக்காவில் வெளியாகும் ஓர் வார இதழ். இது ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), ஆஸ்திரேயா ஆகிய நாடுகளுக்கு ஏற்ப மூன்று பதிப்புகளாக வெளியாகிறது. அரசியல், பொருளாதாரம், வியாபாரம் ஆகியனவற்றுடன் அறிவியல், கலை தொடர்பான செய்திகளும் இடம் பெறுகின்றன.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_வீக்_(அமெரிக்க_இதழ்)&oldid=2918266" இலிருந்து மீள்விக்கப்பட்டது