உள்ளடக்கத்துக்குச் செல்

தி லெசன்ட் ஆஃப் பகத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி லெசன்ட் ஆஃப் பகத் சிங்
சுவரொட்டி
இயக்கம்ராஜ்குமார் சந்தோசி
தயாரிப்புகுமார் தவ்ரனி
ரமேசு தவ்ரனி
திரைக்கதைஅஞ்சும் ராஜபலி
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஅஜய் தேவ்கான்
ராஜ் பாபர்
சுசந்த் சிங்
ஒளிப்பதிவுகே. வி. ஆனந்த்
படத்தொகுப்புவி. என். மாயேகர்
விநியோகம்டிப்சு மியூசிக் பிலிம்சு
வெளியீடு7 சூன் 2002
ஓட்டம்155 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொத்த வருவாய்4,75,00,000 [1]

தி லெசன்ட் ஆஃப் பகத் சிங் 2002ல் இந்தி மொழியில் வெளிவந்த பகத் சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படமாகும். இதற்கு சிறந்த இந்தி படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

கதைச்சுருக்கம்

[தொகு]

பிரித்தானிய இந்தியாவில் மார்சு 23, 1931ல் பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரை லாகூர் சிறையில் தூக்கிலிடுகின்றனர். காந்தியிடம் தங்களுக்கு அவர்களை தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கு வழியிருந்தும் ஏன் தூக்குத்தண்டனை ஒப்புதல் அளித்து காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று கேட்கிறார்கள். அவரை அங்கே சந்திக்கும் பகத்சிங்கின் தந்தையின் பார்வையில் பகத்சிங்கின் வரலாறு விரிகிறது. அதில் அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தது, காந்தி ஒத்துழையாமையை கைவிட்டவுடன் அவர் காந்தியை வெறுத்தது, அவரது கல்லூரி வாழ்க்கையில் சுக்தேவுடன் நட்பானது, இந்துசுத்தான் குடியரசு அமைப்பு இணைந்தது, சந்திரசேகர ஆசாத்துடன் அவரின் நட்பு, லாலா லசுபதி ராயுடன் சிமான் கமிசன் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டது, லாலாலசுபதி ராயை அடித்துக்கொன்ற சான்டர்சு என்ற பிரித்தானிய அதிகாரியை கொலை செய்தல், அதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தூக்கிலிடப்பட்டது போன்ற காட்சிகளுடன் படமாக்கி இருக்கின்றனர்.

பாத்திர அமைப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Box Office India. "Top Earners 2002". boxofficeindia.com. Archived from the original on 2012-07-21. பார்க்கப்பட்ட நாள் April, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)