தி ப்ளூ லைட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி ப்ளூ லைட்
இயக்கம்லெனி ரீபென்ஸ்டால்
தயாரிப்புலெனி ரீபென்ஸ்டால்
ஹர்ரி R. சோகல்
கதைபெல்லா பலஸ் (Béla Balázs)
கார்ல் மேயர் (Carl Mayer) (uncredited)
இசைடாக்டர் . கியேசாப் பெஸி(Giuseppe Becce)
நடிப்புலெனி ரீபென்ஸ்டால்
பேணி புஹ்ரேர் (Beni Fuehrer)
மாக்ஸ் கோல்ஸ்போர் (Max Holzboer)
மத்தியாஸ் வீமென் (Mathias Wieman)
பிரான்ஸ் மால்டசி(Franz Maldacea)
ஒளிப்பதிவுஹான்ஸ் ஸ்க்னீபெர்கர் (Hans Schneeberger)
வால்டர் ரெம்ல்(Walter Riml)
படத்தொகுப்புலெனி ரீபென்ஸ்டால்
வெளியீடுமார்ச்சு 24, 1932 (1932-03-24)(பெர்லின்)
8 மே 1934 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்86 நிமிடங்கள்
நாடுஜெர்மனி
மொழிஜெர்மன்

தி ப்ளூ லைட்  : (German: Das blaue Licht) 1932 ஆம் ஆண்டு வெளிவந்த கருப்பு வெள்ளை ஜெர்மானியத் திரைப்படம். இதனை எழுதி இயக்கியவர் லெனி ரீபென்ஸ்டால் மற்றும் பெல்லா பலஸ்.