தி பாய்சு இன் தி போட்
தோற்றம்
| தி பாய்சு இன் தி போட் | |
|---|---|
| இயக்கம் | ஜார்ஜ் குளூனி |
| தயாரிப்பு |
|
| திரைக்கதை | மாரக் எல். சுமித் |
| இசை | அலெக்சாண்டர் டெசுபிளாத்[1] |
| நடிப்பு | ஜோல் எட்கர்டன் |
| ஒளிப்பதிவு | மார்டின் ரூகி |
| படத்தொகுப்பு | டான்யா |
| விநியோகம் | அமேசான் சுடியோசு[2] |
| வெளியீடு | டிசம்பர் 7, 2023 (SIFF Cinema Downtown) திசம்பர் 25, 2023 (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) |
| ஓட்டம் | 124 நிமிடங்கள்[3] |
| நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $40 million[4] |
| மொத்த வருவாய் | $55.5 million[5][6] |
தி பாய்சு இன் தி போட் (The Boys in the Boat) என்ற அமெரிக்கத் திரைப்படம், 2023 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதனைத் தயாரித்து, இயக்கியவர் ஜார்ஜ் குளூனி ஆவார். 1936 ஆம் ஆண்டு செருமனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றான படகுப் போட்டி, ஆகத்து மாதம் 12 முதல் 14 வரை நடந்தது. அதில் பங்கு கொண்ட வாசிங்டன் பல்கலைக் கழக மாணவர்கள் வெற்றி பெற்றனர். இந்த நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதே இத்திரைப்படம் ஆகும்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alexandre Desplat Scoring George Clooney's 'The Boys in the Boat'". Film Music Reporter. October 2, 2023. Archived from the original on November 16, 2023. Retrieved October 2, 2023.
- ↑ Whittock, Jesse (May 8, 2023). "Amazon MGM Studios Distribution To Launch At LA Screenings". Deadline (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on May 8, 2023. Retrieved September 18, 2023.
- ↑ "The Boys in the Boat (12A)". British Board of Film Classification. November 15, 2023. Archived from the original on March 20, 2024. Retrieved November 15, 2023.
- ↑ D'Alessandro, Anthony (December 30, 2023). "'Aquaman 2', 'Wonka' & More Propel Christmas Week Box Office To $281M, +14% Over 2022". Deadline Hollywood (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on December 30, 2023. Retrieved December 30, 2023.
- ↑ "The Boys in the Boat (2023)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on March 20, 2024. Retrieved March 11, 2024.
- ↑ "The Boys in the Boat — Financial Information". The Numbers. Archived from the original on March 20, 2024. Retrieved March 11, 2024.
- ↑ "The Boys in the Boat review – Gorge Clooney's formulaic sporting drama of triumph against the odds". The Guardian. Retrieved 19 August 2025.