தி பவர் (ஆல்டர்மேன் நாவல்)
Appearance
தி பவர் என்பது பிரித்தானிய எழுத்தாளர் நவோமி ஆல்டர்மேன் எழுதிய 2016 அறிவியல் புனைக்கதை நாவல் ஆகும்.[1] பெண்கள் தங்கள் விரல்களிலிருந்து மின் அழுத்த ஆற்றலை விடுவிக்கும் திறனை வளர்த்துக்கொள்வதே இதன் மையக் கருத்தாகும்.[1] இச்சக்தியின் காரணமாக அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பாலினமாக மாறுகிறார்கள் என்பதை இந்நாவல் சித்தரிக்கிறது.
நூலாசிரியர் | Naomi Alderman |
---|---|
நாடு | Great Britain |
வகை | Science fiction |
வெளியீட்டாளர் | Viking |
ISBN | 978-0-316-54761-1 |
ஜூன் 2017 இல், தி பவர் நாவலானது புனைகதைக்கான பெய்லிஸ் மகளிர் பரிசை வென்றது. இந்த புத்தகத்தை தி நியூயார்க் டைம்ஸ் 2017 இன் 10 சிறந்த புத்தகங்களில் ஒன்றாக தேர்வு செய்தது.
மேற்கோள்கள்
[தொகு]டிசம்பர் 2017 இல், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தி பவர் புத்தகத்தை "2017 ஆம் ஆண்டின் வெளியான புத்தகங்களில் தனக்கு பிடித்தமான ஒன்று" எனக் கூறியிருந்தார்.[2]