தி டேக்கிங் ஆஃப் பெல்காம் 123

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி டேக்கிங் ஆஃப் பெல்காம் 123
இயக்கம்டோனி ஸ்காட்
தயாரிப்புTony Scott
Todd Black
Jason Blumenthal
Steve Tisch
கதைScreenplay:
Brian Helgeland
David Koepp (uncredited)
Novel:
John Godey
இசைHarry Gregson-Williams
நடிப்புடேன்ஸல் வாஷிங்டன்
ஜான் டிரவோல்டா
James Gandolfini
Luis Guzman
John Turturro
Gbenga Akinnagbe
ஒளிப்பதிவுTobias A. Schliessler
படத்தொகுப்புChris Lebenzon
கலையகம்Relativity Media
Scott Free Productions
Escape Artists
விநியோகம்Columbia Pictures
Metro-Goldwyn-Mayer
வெளியீடுJune 12, 2009
நாடுUnited States
மொழிஆங்கிலம்

நியூயார்க் நகர் சப்வே 6 ரயிலைக் கடத்துகிறார், பெர்னார்ட் ரைடர் (ஜான் டிரவோல்டா). அந்த ரயிலின் பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு, 10 மில்லியன் டாலர் கேட்டு மிரட்டுகிறார். அவருக்கும், உளவு அதிகாரி வால்டர் கார்பெருக்கும் (டேன்ஸல் வாஷிங்டன்) இடையே நடக்கும் போராட்டமே இப்படத்தின் கதைக் கருவாகும். டோனி ஸ்காட் இயக்கி, தயாரித்துள்ள இப்படம், ஜோன் கோடே-யின் த்ரில்லர் வகையறா நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட அதிரடித் திரைப்படமாகும். இதில், ஜான் டிரவோல்டாவுக்கும் டேன்ஸல் வாஷிங்டனுக்கும் சரிநிகர் வலுவான கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.