தி டிரையல் ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க்
Appearance
தி டிரையல் ஆஃப் ஜோன் ஆப் பார்க் The Trial of Joan of Arc Procès de Jeanne d’Arc | |
---|---|
![]() திரைப்பட அட்டை | |
இயக்கம் | ராபர்ட் பிரெசன் |
தயாரிப்பு | ஆக்னசு டிலகை |
கதை | ராபர்ட் பிரெசன் |
நடிப்பு | பிளாரன்சு டிலே ழான் கிலாடி ஃபோர்னியு ரோஜர் ஹோனோராட் மார்க் ஜாக்குயர் |
வெளியீடு | 1962 |
ஓட்டம் | 65 நிமிடங்கள் |
மொழி | பிரெஞ்சு/ஆங்கிலம் |
1962 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளியானத் திரைப்படம். தி டிரையல் ஆஃப் ஜோன் ஆப் பார்க் (Procès de Jeanne d’Arc) என்ற பெயரில் ராபர்ட் பிரெசெனால் தயாரிக்கப்பட்டது.
வெகுமதிகள்
[தொகு]இப்படம், 1962 ஆம் ஆண்டிற்கான கேன்சு திரைப்பட விழாவில் ஜூரி விருதினைப் பெற்றது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "Festival de Cannes: The Trial of Joan of Arc". festival-cannes.com. Retrieved 2009-02-24.