தி டார்கெட் (2014 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி டார்கெட்
இயக்கம்சேங்
நடிப்புலீ ஜின் வூக், ரின் செயூங்க் ர்யௌங், யூ ஜூன் சாங்
வெளியீடுஏப்ரல் 30, 2014 (2014-04-30)(South Korea)
மே 22, 2014 (கேன்ஸ்)
ஓட்டம்98 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்

தி டார்கெட் (அங்குல்표적; இலத்தீன்Pyojeok) 2014ல் வெளிவந்த தென் கொரிய அதிரடி மற்றும் திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சேங் என்று புனைபெயரில் அழைக்கப்படும் யூன் ஹாங் செயுங் இயக்கியிருந்தார்.[1][2] லீ ஜின் வூக், ரின் செயூங்க் ர்யௌங், யூ ஜூன் சாங் ஆகியோர் நடித்திருந்தனர். 2010 ல் வெளிவந்த பிரஞ்சு திரைப்படமான பாயின்ட் பேங்க் ஐ மறுவாக்கம் செய்து வெளிவந்தது.[3][4][5]

2014 கேன்ஸ் திரைப்பட விழாவில் 2014 ஏப்ரல் 30ல் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.[6][7][8]

ஆதாரங்கள்[தொகு]

  1. Lee, Eun-sun (15 May 2014). "Family matters a focus in Yoon's action film". Korea JoongAng Daily. http://koreajoongangdaily.joins.com/news/article/article.aspx?aid=2989141. பார்த்த நாள்: 2014-05-16. 
  2. Cremin, Stephen (22 May 2014). "Chang and Kim Seong-ryeong on Target". Film Business Asia. http://www.filmbiz.asia/news/chang-and-kim-seong-ryeong-on-target. பார்த்த நாள்: 2014-05-27. 
  3. Ji, Yong-jin (9 May 2013). "RYU Seung-ryong Confirms He Will Appear in Remake of POINT BLANK". Korean Film Biz Zone. http://www.koreanfilm.or.kr/jsp/news/news.jsp?mode=VIEW&seq=2472. பார்த்த நாள்: 2014-04-25. 
  4. Tae, Sang-joon (7 November 2013). "Korean POINT BLANK Remake Goes Into Production". Korean Film Biz Zone. http://www.koreanfilm.or.kr/jsp/news/news.jsp?mode=VIEW&seq=2753. பார்த்த நாள்: 2014-04-25. 
  5. Kim, Hee-eun (20 March 2014). "Ryu returns with murder mystery film". Korea JoongAng Daily. http://koreajoongangdaily.joins.com/news/article/article.aspx?aid=2986602. பார்த்த நாள்: 2014-04-25. 
  6. Conran, Pierce (18 April 2014). "A GIRL AT MY DOOR Invited to Un Certain Regard". Korean Film Biz Zone. http://www.koreanfilm.or.kr/jsp/news/news.jsp?mode=VIEW&seq=2996. பார்த்த நாள்: 2014-04-25. 
  7. Lee, Claire (18 April 2014). "Three Korean films to be featured at Cannes". The Korea Herald. http://www.koreaherald.com/view.php?ud=20140418000748. பார்த்த நாள்: 2014-04-25. 
  8. Conran, Pierce (27 May 2014). "Cannes Title THE TARGET Sells for CJ". http://koreanfilm.or.kr/webzine/sub/news.jsp?mode=A_VIEW&wbSeq=359. பார்த்த நாள்: 2014-06-05. 

வெளி இணைப்புகள்[தொகு]