தி டர்டி பிக்சர் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தி டர்டி பிக்சர் | |
---|---|
![]() | |
இயக்கம் | மிலன் லூத்ரியா |
தயாரிப்பு |
|
கதை | ரஜத் அரோரா |
இசை | விஷல் சேகர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பாபி சிங் |
வெளியீடு | திசம்பர் 2, 2011 |
நாடு | இந்தியா |
மொழி | ஹிந்தி |
தி டர்டி பிக்சர் 2011 இல் வெளிவந்த இந்தித் திரைப்படம். வித்யா பாலன் நடித்த இப்படத்தை மிலன் லூத்ரியா இயக்கினார். தமிழ் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.