தி காட் ஃபாதர்
Jump to navigation
Jump to search
நூலாசிரியர் | மரியோ புஜோ |
---|---|
அட்டைப்பட ஓவியர் | S. Neil Fujita |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
தொடர் | The Godfather |
வகை | குற்ற நாவல் |
வெளியீட்டாளர் | G. P. Putnam's Sons |
வெளியிடப்பட்ட நாள் | 10 மார்ச் 1969 |
813.54 | |
முன்னைய நூல் | The Family Corleone |
அடுத்த நூல் | The Sicilian |
தி காட் ஃபாதர் ஒரு புகழ் பெற்ற ஆங்கில நாவல்.
இத்தாலிய அமெரிக்க எழுத்தாளர் மரியோ புஜோ (Mario Puzo) எழுதிய ஒரு குற்றம் நாவலாகும். இந்த நாவலானது நியு யார்க் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட மாஃபியா (Mafia = குற்றம் இழைக்கும் குழு அல்லது கும்பல்) விடோ கர்லோன் தலைமையில் உள்ள குடும்பத்தின் கதை.
நியூ யார்க்கில் உள்ள மற்ற நான்கு மாஃபியா குடும்பங்களுடன் கர்லோன் குடும்பம் மற்றும் கும்பல் போராட்டம் அவர்கள் மையப் பிரச்சினை ஆகும்.