தி இந்தியன் ஃபாரஸ்டர்
தோற்றம்
Indian For. doesn't exist. |
Indian For doesn't exist. |
| துறை | காட்டியல் |
|---|---|
| மொழி | ஆங்கிலம் |
| பொறுப்பாசிரியர் | பி. பி. போஜ்வெய்ட் |
| வெளியீட்டுத் தகவல்கள் | |
| வரலாறு | 1875-தற்போதுவரை |
| பதிப்பகம் | காடு வளர்ப்பு மற்றும் ஆய்வுக்கான இந்திய கவுன்சிலf (இந்தியா) |
| வெளியீட்டு இடைவெளி | மாதம் |
| நிலையான சுருக்கம் | |
| ISO 4 | Indian For. |
| அகரவரிசைத் தொகுத்தல் | |
| CODEN | IORA8 |
| ISSN | 0019-4816 |
| LCCN | sa66006360 |
| OCLC no. | 566133560 |
| இணைய இணைப்பு | |
தி இந்தியன் ஃபாரஸ்டர் (The Indian Forester) என்பது காடுகளில் ஆராய்ச்சியை மேற்பார்வையிடும் ஒரு அறிவியல் இதழாகும். இது உலகின் மிகப் பழதையான வனவியல் இதழ் ஆகும்.[1] இது 1875 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதழானது காடு வளர்ப்பு மற்றும் ஆய்வுக்கான இந்திய கவுன்சிலால் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Petru-Ioan Becheru (Aug 2012). "Revista pădurilor online" (in Romanian). Rev. pădur. 127 (4): 46–53. 16819. பன்னாட்டுத் தர தொடர் எண்:1583-7890. http://www.revistapadurilor.ro/(16819). பார்த்த நாள்: 2012-10-21.