தி ஆலன் பார்சன்சு புரோஜெக்டு
தோற்றம்
| தி ஆலன் பார்சன்சு புரோஜெக்டு | |
|---|---|
| பிறப்பிடம் | கிளாஸ்கோ, இசுக்காத்லாந்து |
| இசை வடிவங்கள் |
|
| இசைத்துறையில் | 1975–1990 |
| இணையதளம் | www.The-Alan-Parsons-Project.com |
| முன்னாள் உறுப்பினர்கள் |
|
தி ஆலன் பார்சன்சு புரோஜெக்டு என்பது ஒலிப் பொறியாளர் ஆலன் பார்சன்சும் பாடகரும் பாடலாசிரியருமான எரிக் வூல்வுசனும் இணைந்து 1975ஆம் ஆண்டு[1] உருவாக்கிய ஓரு புரோகிரசிவ் ராக்[2] வகை இசைக்குழு ஆகும். இவர்கள் இருவருமே இசுக்காத்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் வெளியிட்ட இசைத்தொகுப்புகள் ஒவ்வொன்றும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவை[2].
படிமங்கள்
[தொகு]- ஆலன் பார்சன்சு, 2017இல்
- ஓர் இசை நிகழ்ச்சியின் போது குழு உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "allmusic.com". Retrieved 27 April 2022.
- 1 2 "THE ALAN PARSONS PROJECT". Retrieved 27 April 2022.