தி அதர் வுமன்
Appearance
தி அதர் வுமன் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | நிக் காஸ்சவேட்ஸ் |
தயாரிப்பு | ஜூலி யோர்ன் |
கதை | மெலிசா ஸ்டேக் |
இசை | ஆரோன் சிக்மன் |
நடிப்பு | கேமரன் டயஸ் லெஸ்லி மேன் கேட் அப்டன் Nikolaj Coster-Waldau லிசா மாப்பியா நிக்கி மினாஜ் |
கலையகம் | LBI புரொடக்ஷன்ஸ் |
விநியோகம் | 20வது செஞ்சுரி பாக்ஸ் |
வெளியீடு | 2014-4-25 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | 40 மில்லியன் |
மொத்த வருவாய் | $194,384,548[1] |
தி அதர் வுமன் (The other woman) 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை நிக் காஸ்சவேட்ஸ் இயக்க கேமரன் டயஸ், லெஸ்லி மேன், கேட் அப்டன், லிசா மாப்பியா மற்றும் நிக்கி மினாஜ் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை 20வது செஞ்சுரி பாக்ஸ் விநியோகம் செய்கிறது.
நடிகர்கள்
[தொகு]- கேமரன் டயஸ்
- லெஸ்லி மேன்
- கேட் அப்டன்
- லிசா மாப்பியா
- நிக்கி மினாஜ்
வெளியீடு
[தொகு]இந்த திரைப்படம் ஏப்ரல் 25ம் திகதி 2014ம் ஆண்டு வெளியானது.
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ "The Other Woman (2014)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 16, 2014.