உள்ளடக்கத்துக்குச் செல்

தி ஃபாக்ஃசு அண்ட் தி ஃகௌண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ஃபாக்ஃசு அண்ட் தி ஃகௌண்ட்
The Fox and the Hound
முதல் திரைவெளியீட்டு ஒட்டி
இயக்கம்டெட் பெர்மன்
ரிச்சர்ட் ரிச்
ஆர்ட் ஸ்டீவன்ஸ்
தயாரிப்புரான் மில்லர்
வொல்ஃகேங் ரெய்தர்மான்
ஆர்ட் ஸ்டீவன்ஸ்
கதைலாரி கிளம்மன்ஸ்
டெட் பெர்மன்
டேவ் மிஷெனெர்
பீட்டர் யங்
பர்னி மாட்டின்சன்
ஸ்டீவ் ஹியூலெட்
ஏர்ல் கிரெஸ்
வான்ஸ் கெர்ரி
டேனியல் பி. மான்னிக்ஸ் (புதினம்)
இசைபின்னணி:
பட்டி பேக்கர்
பாடல்கள்:
ரிச்சர்ட் ஜான்சன்
ரிச்சர்ட் ரிச்
ஜிம் ஸ்டாஃப்பர்ட்
ஜெஃப்ரே பாட்ச்
நடிப்புமிக்கி ரூனி
கர்ட் ரசல்
பியர்ல் பெய்லி
பேட் பட்ராம்
சேன்டி டன்கன்
ரிச்சர்ட் பேக்கல்யான்
பவுல் விஞ்செல்
ஜாக் ஆல்பெர்ட்சன்
ஜீனட் நோலான்
ஜான் ஃபீட்லெர்
ஜான் மெக்கிண்டையர்
கீத் கூகன்
கோரி ஃபெல்ட்மான்
படத்தொகுப்புஜேம்ஸ் கோஃபோர்ட்
ஜேம்ஸ் மெல்டன்
கலையகம்வோல்ட் டிஸ்னி கொம்பனி
விநியோகம்வால்ட் டிஸ்னி
வெளியீடுசூலை 10, 1981 (1981-07-10)
ஓட்டம்83 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$12 மில்லியன்[1]
மொத்த வருவாய்$63.5 மில்லியன்[2]

தி ஃபாக்ஃசு அண்ட் தி ஃகௌண்ட் (தி பாக்ஸ் அண்ட் தி ஹெளண்ட், The Fox and the Hound) 1981ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வோல்ட் டிஸ்னி கொம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் சூலை 10, 1981ல் வெளியானது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ansen, David (July 13, 1981). "Forest Friendship". Newsweek: 81. https://archive.org/details/sim_newsweek-us_newsweek_1981-07-13_98_2/page/81. 
  2. "The Fox and the Hound (1981)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 2008-09-20.

வெளி இணைப்புகள்

[தொகு]