தி. வே. சங்கரநாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவலங்காடு வேம்பு ஐயர் சங்கரநாராயணன்
T. V. Sankaranarayanan.jpg
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்டி.வி.எஸ்
பிறப்பு7 மார்ச்சு 1945 (1945-03-07) (அகவை 77)
மயிலாதுதுரை, தமிழ்நாடு, இந்தியா
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)செம்மொழி பாடகர்
இசைத்துறையில்1968 முதல்

டி. வி. சங்கரநாராயணன் (திருவாலங்காடு வேம்பு ஐயர் சங்கரநாராயணன், பி. மார்ச் 7 , 1945) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். கருநாடக இசைப் பாடகர் மதுரை மணி ஐயரின் மருமகன் ஆவார் இவர்.

இவரது இசை சீடர்களில் ஆர். சூரியபிரகாசு,அவரது மகள் அம்ருதா சங்கரநாராயணன் மற்றும் அவரது மகன் மகாதேவன் சங்கரநாராயணன் ஆகியோர் அடங்குவர்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் பிறந்த இவர், 9 ஆவது வயதில் இசைப் பயிற்சியை தனது மாமா மதுரை மணி ஐயரிடமிருந்து பெற ஆரம்பித்தார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

கேரள அரசு ஏற்பாடு செய்த ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 1995ல் திருவனந்தபுரத்தில் தி.வே.சங்கரநாராயணன் பாடினார்
தி.வே.சங்கரநாராயணன் கேரளாவில் ஒரு இசை நிகழ்ச்சியில் பாடுகிறார்.

இவர் 1968 ஆம் ஆண்டு தனது முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இந்தியா முழுவதிலும், உலகின் பல நாடுகளிலும் இவர் பாடியுள்ளார். பல பாடல் தொகுப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._வே._சங்கரநாராயணன்&oldid=3267651" இருந்து மீள்விக்கப்பட்டது