தி. மா. இரங்கராஜன்
தோற்றம்
தி. மா. இரங்கராஜன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1994 | |
| முன்னையவர் | வி. பாலசுப்பிரமணியன் |
| பின்னவர் | என். கணபதி |
| தொகுதி | மயிலாப்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 24 பெப்ரவரி 1947 மன்னார்குடி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| தொழில் | விவசாயி |
தி. மா. இரங்கராஜன் (T. M. Rangarajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர். முதுநிலை அறிவியல், இளநிலைச் சட்டப் படிப்புகளை முடித்துள்ள இரங்கராஜன் வழக்குரைஞர் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | தி. மா. இரங்கராஜன் | 62,845 | 59.31% | +33.78 | |
| திமுக | நிர்மலா சுரேசு | 36,149 | 34.12% | -6.76 | |
| பா.ஜ.க | ஜி. குமாரவேலு | 3,950 | 3.73% | புதியவர் | |
| பாமக | ஜி. பாலசுப்பிரமணியம் | 1,335 | 1.26% | புதியவர் | |
| ஜனதா கட்சி | ஜி. என். சிறீதரன் | 920 | 0.87% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,696 | 25.20% | 9.85% | ||
| பதிவான வாக்குகள் | 105,954 | 54.40% | -15.07% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 197,453 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 18.43% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 451-452.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.