தி. தாமோதர் ராவ்
தோற்றம்
தி. தாமோதர் ராவ் | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
| பதவியில் 2022 | |
| தொகுதி | தெலங்காணா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
தி. தாமோதர் ராவ் (D. Damodar Rao) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தெலுங்கானா இராட்டிர சமிதியின் உறுப்பினரும் ஆவார். இவர் தெலங்காணாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.[1] தெலங்காணா முதல்வர் கே. சி. ஆரின் நெருங்கிய உறவினர் தாமோதர ராவ் ஆவார்.[2]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajya Sabha Polls 2022: Full list of candidates elected unopposed to Upper House". Times Now. 3 June 2022. Retrieved 3 June 2022.
- ↑ Telugu360 (2021-12-03). "Will "Namaste Telangana" Damodar Rao be made Rajya Sabha member?". Telugu360.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-09-27.
{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)