தி. சு. நடராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி.சு. நடராசன் முக்கியமான தமிழறிஞர் ஆவார். பல காலம் பேராசிரியராய்க் கடமையாற்றியவர்.

பணிகள்[1][தொகு]

நூல்கள்[தொகு]

இவர் இயற்றியுள்ள நூல்களாவன:

  • திறனாய்வுக் கலை
  • தமிழின் அடையாளம்
  • தமிழின் பண்பாட்டு வெளிகள்
  • கவிதையெனும் மொழி
  • தமிழகத்தில் வைதீக சமயங்கள் - வரலாறும் வக்கணைகளும்
  • தமிழ் அழகியல்
  • பறந்துபோகுது குட்டியானை

மேற்கோள்கள்[தொகு]

  1. இவை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட தமிழ் அழகியல் நூலின் ஆசிரியர் குறிப்பில் தரப்பட்டுள்ளனவற்றின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சு._நடராஜன்&oldid=1770644" இலிருந்து மீள்விக்கப்பட்டது