தி. இராசகோபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தி. இராசகோபாலன் (பிறப்பு: பெப்ரவரி 12, 1941) தமிழக எழுத்தாளர், திருவாரூர் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சென்னை தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேனாள் முதல்வரும், பேச்சாளரும், எழுத்தாளரும், தாம்பரம் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகருமாவார்.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்[தொகு]

  • இலக்கியப் பேரொளி
  • முத்தமிழ் வித்தகர்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._இராசகோபாலன்&oldid=2624365" இருந்து மீள்விக்கப்பட்டது