திவ்ய பிரகாசு துபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவ்ய பிரகாசு துபே
தொழில்புதின எழுத்தாளர்
தேசியம்இந்தியன்
கல்விரூர்க்கி பொறியியல் கல்லூரி
காலம்2013 முதல் தற்போது வரை
வகைபுனைகதை, சிறுகதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளை மற்றும் மசாலா சாய் மற்றும் முசாபிர் கபே , அக்டோபர் ஜங்சன் மற்றும் இப்னோபதுட்டி
இணையதளம்
www.divyaprakash.in

திவ்ய பிரகாசு துபே (Divya Prakash Dubey பிறப்பு 8 மே 1982) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார் . [1] [2] [3] இவர் ஐந்து நூல்களை எழுதியுள்ளார்: டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளை மற்றும் மசாலா சாய் மற்றும் முசாபிர் கபே , அக்டோபர் ஜங்சன் மற்றும் இப்னோபதுட்டி ஆகிய மூன்று சிறு புதினங்களை எழுதியுள்ளார். [4] [5][6][7] ஸ்டோரிபாஸி என்ற புதிய கலையிலும் பணி செய்து வருகிறார். [8]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

திவ்ய பிரகாசு துபே கார்டோய், காசியாபாத், லக்னோ மற்றும் வாரணாசியில் வளர்ந்தார். ரூர்க்கியில் இருந்துகணினியியல் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் , புனேவின் சிம்பியோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்டில் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.பன்னாட்டுக் குழுமத்தில் இவருக்கு பணி கிடைத்தது. பின்னர், கதைகள் எழுதத் தொடங்கினார். [9]

படைப்புகளின் பட்டியல்[தொகு]

நூல்கள்[தொகு]

  • மசாலா சாய்
  • முசாபிர் கபே , அக்டோபர் ஜங்சன்
  • இப்னோபதுட்டி

சான்றுகள்[தொகு]

  1. "Hindi fiction writes a new story". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2014-01-19.
  2. "डिजिटल लेखक दिव्य प्रकाश दुबे से सीखें जिंदगी के फंडे". Aajtak. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
  3. "नई वाली हिंदी' के पोस्टर बॉय". KenFolios. Archived from the original on 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2017-01-12.
  4. "What's your Musafir Cafe?". The Lallantop. பார்க்கப்பட்ட நாள் 2016-08-09.
  5. "Musafir Cafe | मुसाफ़िर कैफ़े". Musafir Cafe | मुसाफ़िर कैफ़े. Archived from the original on 2018-01-28. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
  6. अक्टूबर जंक्शन, October Junction. "October Junction by Divya Prakash Dubey".
  7. "Ibnebatuti - Fifth Book of Divya Prakash Dubey". Official Website of Divya Praksh Dubey (in Hindi). HindYugma. 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "Bedtime stories make children ask right questions". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.
  9. "Imagine, it isn't hard to do". The Indian Express (in ஆங்கிலம்). 2019-03-12. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்ய_பிரகாசு_துபே&oldid=3558601" இலிருந்து மீள்விக்கப்பட்டது