திவோகார் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| திவோகார் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 19 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| பிரிவு | வடக்குப் பிரிவு |
| மாவட்டம் | தேவ்கட் |
| மக்களவைத் தொகுதி | சம்பல்பூர் |
| நிறுவப்பட்டது | 1957 |
| மொத்த வாக்காளர்கள் | 2,51,730 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினேழாவது ஒடிசா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் இரோமஞ்ச் ரஞ்சன் பிசுவால் | |
| கட்சி | பிஜு ஜனதா தளம் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
திவோகார் சட்டமன்றத் தொகுதி (Deogarh Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தேவ்கட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திவோகார், சம்பல்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | பானு கங்கா திரிபுவன் தேப் | சுதந்திராக் கட்சி | |
| 1974 | திரிபுவன் தேப் | ||
| 1977 | பானு கங்கா திரிபுவன் தேப் | ஜனதா கட்சி | |
| 1980 | அசுவினி குமார் பெகெரா | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இராச் கிசோர் பிரதான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | பிரதீப்த கங்கா தேப் | ஜனதா தளம் | |
| 1995 | |||
| 2000 | சுபாசு சந்திர பானிகிரகி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | நிதேசு கங்கா தேப் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | சஞ்சீப் குமார் பிரதான் | பிஜு ஜனதா தளம் | |
| 2014 | நிதேசு கங்கா தேப் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | சுபாசு சந்திர பானிகிரகி | ||
| 2024 | இரோமஞ்ச் ரஞ்சன் பிசுவால் | பிஜு ஜனதா தளம் | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பிஜத | இரோமஞ்ச் ரஞ்சன் பிசுவால் | 89,074 | 45.02 % | ||
| பா.ஜ.க | சுபாசு சந்திர பாணிகிரகி | 73,282 | 37.03 % | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பிஜத கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Deogarh". chanakyya.com. Retrieved 2026-06-12.
- ↑ "List of all MLA from Deogarh Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-07-20.
- ↑ "2024 Deogarh Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-24.