திவெர் அரச மருத்துவ அக்கடமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திவெர் அரச மருத்துவ அக்கடமி
Tver Sate Medical Academy
Тверская государственная медицинская академия
TVERGMA2.jpg

நிறுவல்: 1936
வகை: பொதுப் பல்கலைக்கழகம்
துணைவேந்தர்: மிக்கைல் காலின்கின்
பீடங்கள்: 470
இளநிலை மாணவர்: 4000
முதுநிலை மாணவர்: 700
அமைவிடம்: Russian Flag திவெர், இரசியா
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
TGMA
இணையத்தளம்: www.tvergma..ru

திவெர் அரச மருத்துவ அக்கடமி (Tver State Medical Academy, உருசிய மொழி: Тверская государственная медицинская академия) இரசியாவில் உள்ள மிகப் பழைய மருத்துவக்கல்லூரிகளில் ஒன்று. இது திவெர் நகரில் அமைந்துள்ளது. 1902 ஆரம்பிக்கபட்ட இக்கல்லூரி முதலில் பல் மருத்துவபீடமாக உருவானது. இன்று 100 ஆண்டுகளைத் தாண்டி இரசியாவில் முன்னிலை மருத்துவ அக்கடமியாக திகழ்கின்றது. ஆறு பீடங்களையும், ஆய்வுகூட வசதிகளையும், பல மருத்துவமனைகளையும் கொண்டுள்ளது. இதில் தற்போது இரசிய மாணவர்களுடன், இலங்கை, இந்திய, நேபாள, மற்றும் ஆபிரிக்க மாணவர்கள் கற்கின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]