தில்லையடி
தோற்றம்
| தில்லையடி | |
| மாகாணம் - மாவட்டம் |
வடமேல் மாகாணம் - புத்தளம் |
| அமைவிடம் | 8°00′29″N 79°50′18″E / 8.0081888°N 79.8384685°E |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 61300 - +032 - |
தில்லையடி (Thillayadi) என்பது இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இங்கு நாவின மக்களும் செறிந்து வாழ்கின்றனர்.
புத்தளம் நகரிற்கு மிகவும் அருகாமையில், புத்தளம் - கொழும்பு வீதியுடன் ஒட்டி இந்நகரம் அமைந்துள்ளது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]- டீ. எம். டில்சான் - புத்தளம் நகரசபை உறுப்பினர்
குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்
[தொகு]பாடசாலைகள்
[தொகு]- தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்[3][4][5]
- அன்சாரி முஸ்லிம் மகா வித்தியாலயம்
ஆலயம்
[தொகு]- தில்லையடி மொஹிடீன் பெரிய பள்ளி
- வேளாங்கண்ணி ஆலயம்
- தில்லையடி முருகன் கோயில்
உசாத்துணை
[தொகு]- ↑ தில்லையடி கிரிகட் ட்ரோபி
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-29. Retrieved 2018-08-20.
- ↑ "தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்". Archived from the original on 2018-08-21. Retrieved 2018-08-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-09. Retrieved 2018-08-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-21. Retrieved 2018-08-08.
வெளி இணைப்புகள்
[தொகு]- தில்லையடி பிரதேசம்
- தில்லையடி பாடசாலை பரணிடப்பட்டது 2018-07-09 at the வந்தவழி இயந்திரம்
