தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம்
தோற்றம்
தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம் | |||||
|---|---|---|---|---|---|
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | சப்தர்ஜங், தெற்கு தில்லி மாவட்டம், தில்லி இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 28°34′57″N 77°11′09″E / 28.5824°N 77.1859°E | ||||
| ஏற்றம் | 503 m (1,650 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| தடங்கள் | தில்லியின் சுற்று வட்ட இரயில்வே | ||||
| நடைமேடை | 3 | ||||
| இருப்புப் பாதைகள் | 6 | ||||
| இணைப்புக்கள் | வாடகைக் கார் & ஆட்டோ நிலையம் | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | Standard (on-ground station) | ||||
| தரிப்பிடம் | உண்டு | ||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலையக் குறியீடு | DSJ | ||||
| பயணக்கட்டண வலயம் | வடக்கு மண்டல இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| சேவைகள் | |||||
|
அருகமைந்த புறநகர் தொடருந்து நிலையங்கள்: சாணக்கியபுரி & சரோஜினி நகர்
| |||||
| |||||
தில்லி ஜப்தர்சங் தொடருந்து நிலையம் (Delhi Safdarjung railway station), தெற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள சப்தர்ஜங் குடியிருப்பு பகுதியில் உள்ளது. இது புது தில்லி தொடருந்து நிலையத்திற்கு தென்மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையம் 3 நடைமேடைகள் கொண்டது இந்நிலையம் புறநகர் தொடருந்து சேவைகளும் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தொடருந்து சேவைகளும் கொண்டுள்ளது.[1]இதனருகே சாணக்கியபுரி & சரோஜினி நகர் புறநகர் தொடருந்து நிலையங்கள் உள்ளது. இந்நிலையம் அருகில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது.
புறப்புடும் இரயில்கள்
[தொகு]இந்நிலையத்திலிருந்து புறப்படும் இரயில்கள்:
- படால்கோட் எக்ஸ்பிரஸ் (சிந்துவாரா மாவட்டம், மத்தியப் பிரதேசம்)
- துர்க் - ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ்
- இந்தூர் -ஜம்மு தாவி வாராந்திர அதிவிரைவு வண்டி
- திருப்பதி- ஜம்மு தாவி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்
- ஃபிரோஸ்பூர் - நாந்தேடு வாராந்திர எக்ஸ்பிரஸ்
- இராமாயண இரயில் யாத்திரை
இதனையும் காண்க
[தொகு]- சப்தர் ஜங்
- புது தில்லி தொடருந்து நிலையம்
- தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்
- ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம்
- தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம்
- ஆனந்து விகார் முனையத் தொடருந்து நிலையம்
- தில்லி மெட்ரோ
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DSJ/Safdarjung". India Rail Info.