தில்லாலங்கடி (திரைப்படம்)
Appearance
(தில்லாலங்கடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தில்லாலங்கடி | |
---|---|
இயக்கம் | எம். ராஜா |
தயாரிப்பு | மோகன் |
கதை | எம். ராஜா வக்கண்டம் வம்சி |
இசை | யுவன் சங்கர் ராஜா தமன் (இரண்டு பாடல்கள்) |
நடிப்பு | ஜெயம் ரவி தமன்னா ஷாம் பிரபு வடிவேலு சுகாசினி சந்தானம் |
ஒளிப்பதிவு | பி.ராஜசேகர் |
படத்தொகுப்பு | எல். சசிகுமார் |
விநியோகம் | சன் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூலை 23, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தில்லாலங்கடி 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். மோகன் தயாரித்த இப்படத்தை எம். ராஜா இயக்கினார். இப்படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவியும், கதாநாயகியாக தமன்னாவும் நடித்திருந்தனர். ஷாம், வடிவேலு, சந்தானம் ஆகியோரும் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.[1]
நடிகர்கள்
[தொகு]- ஜெயம் ரவி கிருஷ்ணராக
- தமன்னா (நடிகை) நிஷாவாக
- ஷாம் ACP கிருஷ்ண குமார்
- பிரபு கிருஷ்ணனின் தந்தையாக
- சுஹாசினி கிருஷ்ணரின் தாயாக
- வடிவேலு (நடிகர்) ஜாக்கி/ஜாக்சன்/ஜான்
- சந்தானம் டாக்டர் பட்டி பால்
- சஞ்சிதா ஷெட்டி அம்முவாக
- சத்யன் டாஸாக
- கஞ்சா கறுப்பு கருப்பாக
- ராதாரவி எம்எல்ஏ ராஜாராம்
- நளினி எம்எல்ஏ வண்ணை வசந்தியாக
- லிவிங்ஸ்டன் நிஷாவின் மாமாவாக
- ஜெயப்பிரகாசு நிஷாவின் தந்தை
- மணிவண்ணன் ஆசிரமத்தின் பணியாளராக
- தண்டபாணி (நடிகர்) அமைச்சர் சந்திர லக்ஷ்மன்
- மன்சூர் அலி கான் இன்ஸ்பெக்டராக
- மயில்சாமி (நடிகர்) ரவுடியாக
- ஜான் விஜய் 'மண்ட ஓடு' மாசி
- யோகி பாபு மாசியின் பக்கவாட்டாக
- மனோபாலா பாதிரியாராக
- சந்திரா லட்சுமண் ஸ்ரேயா தாஸ்
- கிருஷ்ண குமார்
- நிஷாவின் அத்தையாக லட்சுமி வாசுதேவன்
- உஷாவாக லதா ராவ்
- வெங்கடராக சந்திரசேகர் விஜய் அந்தோணி
- எல். இராஜா கிருஷ்ண குமாரின் தந்தையாக
- விஜயலட்சுமி ஸ்வப்னா (கேமியோ தோற்றம்)
- எல். ஆர். ஈஸ்வரி (கேமியோ தோற்றம்)
- மாஸ்டர் மணிகண்டன் (கேமியோ தோற்றம்)
மேற்கோள்கள்
[தொகு]பகுப்புகள்:
- 2010 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- லிவிங்ஸ்டன் நடித்த திரைப்படங்கள்
- யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- சந்தானம் நடித்த திரைப்படங்கள்
- தமன்னா நடித்த திரைப்படங்கள்