தில்லானா (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லானா
வகை
எழுத்துஜெயா ராதாகிருஷ்ணன்
இயக்கம்ஜெயா ராதாகிருஷ்ணன்
நடிப்பு
  • ஈஸ்வரி குணசேகர்
  • அரவிந்த்
  • ஜபு டீன்
  • ராகதீபன்
  • கல்பனா சிவன்
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்32
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்4 நவம்பர் 2019 (2019-11-04) –
2 சனவரி 2020 (2020-01-02)
Chronology
முன்னர்மூன்றாவது கண்
பின்னர்ரோமியோ அண்ட் ஜூலியட்

தில்லானா இது ஒரு சிங்கப்பூர் நாட்டு நடனம் சார்ந்த தமிழ்மொழித் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை 'ஜெயா ராதாகிருஷ்ணன்' என்பவர் இயக்க ஈஸ்வரி குணசேகர், அரவிந்த், ஜபு டீன், ராகதீபன், கல்பனா சிவன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த தொடர் 4 நவம்பர் 2019 முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஜனவரி 2, 2020 இல் 32 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1] இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு ரோமியோ அண்ட் ஜூலியட் என்ற தொடர் ஒளிபரப்பகின்றது.

கதை சுருக்கம்[தொகு]

கீதாஞ்சலி என்ற பெண் நடனம் மீது ஆர்வவும் காதலும் கொண்டவள். ஒரு நாள் வெவ்வேறு குடும்ப சூழ்நிலையை கொண்ட ஐந்து பெண்களை சந்திக்கும் கீதாஞ்சலி அவர்களுக்கு நடனம் கற்பிக்க முடிவெடுக்கிறார். ஆனால் அவளின் குழுவை தடுக்க நினைக்கும் சக்தி. அவன் ஒரு நடனக்குழுவின் தலைவன். பல தடைகளை தாண்டி அவர்களை எப்படி ஜெயிக்க வைத்தாள் இந்த கீதாஞ்சலி என்பது தான் கதை.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வசந்தம் தொலைக்காட்சி  : திங்கள் - வியாழன் இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி தில்லானா
(4 நவம்பர் 2019 – 2 சனவரி 2020)
மொத்த அத்தியாயங்கள்: 32
அடுத்த நிகழ்ச்சி
மூன்றாவது கண்
(2 செப்டம்பர் 2019 - 28 அக்டோபர் 2019)
மொத்த அத்தியாயங்கள்: 34
ரோமியோ அண்ட் ஜூலியட்
(6 சனவரி 2020 ஒளிபரப்பில்)