தில்பிரீத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்பிரீத் சிங்
Dilpreet Singh
தனித் தகவல்
பிறப்பு12 நவம்பர் 1999 (1999-11-12) (அகவை 24)
பூடாலா, அமிர்தசரஸ் மாவட்டம்,
பஞ்சாப் (இந்தியா)[1]
உயரம்180 cm (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்)[2]
விளையாடுமிடம்முன்கள ஆட்டக்காரர்
தேசிய அணி
2017–இந்தியா 21 வயதுக்குக் கீழ்6
2018–இந்தியா40(18)
பதக்க சாதனை
Men's வளைதடிப் பந்தாட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 யாகர்த்தா
வெற்றியாளர் கோப்பை
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 பிரெதா
ஆசிய வெற்றியாளர் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 மசுக்கட்டு
Last updated on: 7 பிப்ரவரி 2019

தில்பிரீத் சிங் (Dilpreet Singh) இந்தியாவைச் சேர்ந்த வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். இவர் இந்திய தேசிய அணியில் முன்கள வீரராக விளையாடுகிறார். [3] [4].டோக்கியோவில் நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் விளையாட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசு மாவட்டம் புடாலாவைச் சேர்ந்தவராவார். இராணுவத்தில் வளைகோல் பந்தாட்ட வீரராக இருந்த பல்விந்தர் சிங்குக்கு இவர் மகனாகப் பிறந்தார். தந்தை கொடுத்த ஊக்கத்தினால்தான் தில்பிரீத் வளைகோல் விளையாட்டை விளையாடத் தொடங்கினார். ஆரம்பத்தில் தனது தந்தையின் கதூர் சாகிப் அகாடமியில் பயிற்சி பெற்றார், பின்னர் அமிர்தசரசில் அமைந்துள்ள மகாராசா ரஞ்சித் சிங் வளைகோல் பந்தாட்ட அகாடமியிலிருந்தும், பின்னர் சலந்தரின் சுர்சித்து அகாடமியிலிருந்தும் பயிற்சி பெற்றார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Grewal, Indervir (1 November 2017). "The goal-getter". The Hindu. http://www.tribuneindia.com/news/sport/the-goal-getter/491197.html. பார்த்த நாள்: 11 April 2018. 
  2. "SINGH Dilpreet". worldcup2018.hockey. International Hockey Federation. Archived from the original on 9 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Grewal, Indervir (31 March 2018). "Dilpreet, the tiger on prowl". The Tribune. http://www.tribuneindia.com/news/sport/dilpreet-the-tiger-on-prowl/566544.html. பார்த்த நாள்: 11 April 2018. 
  4. Grewal, Indervir (16 March 2018). "CWG: 18-year-old Dilpreet’s ‘big moment’ arrives". The Tribune. http://www.tribuneindia.com/news/sport/cwg-18-year-old-dilpreet-s-big-moment-arrives/558615.html. பார்த்த நாள்: 11 April 2018. 
  5. Arvind, S (21 March 2018). "Dilpreet Singh is the next big thing for India". My Khel. https://www.mykhel.com/hockey/cwg-2018-dilpreet-singh-is-the-next-big-thing-indian-hockey-084431.html. பார்த்த நாள்: 26 April 2018. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்பிரீத்_சிங்&oldid=3628373" இலிருந்து மீள்விக்கப்பட்டது