திலோயி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| திலோயி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 178 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | அமேதி |
| மக்களவைத் தொகுதி | அமேதி |
| மொத்த வாக்காளர்கள் | 3,51,462 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் மங்கங்கேசுவர் சரண் சிங் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
திலோயி சட்டமன்றத் தொகுதி (Tiloi assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமேதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திலோயி, அமேதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | மோகன் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | |||
| 1980 | ஆஜி முகமது வசீம் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | |||
| 1991 | |||
| 1993 | மயங்கேசுவர் சரண் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1996 | முசுலிம் | சமாஜ்வாதி கட்சி | |
| 2002 | மயங்கேசுவர் சரண் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2007 | சமாஜ்வாதி கட்சி | ||
| 2012 | முகமது முசுலிம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | மயங்கேசுவர் சரண் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மயங்கேசுவர் சரண் சிங் | 99472 | 48.54 | ||
| சமாஜ்வாதி கட்சி | முகமது நைம் | 71643 | 34.96 | ||
| வாக்கு வித்தியாசம் | 27829 | 13.6% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Tiloi". chanakyya.com. Retrieved 2026-01-28.
- ↑ "List of all MLA from Tiloi Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-01-30.
- ↑ "2022 Assembly Election Result - Tiloi Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-30.