திலோசெரசு கைலின்
தோற்றம்
| திலோசெரசு கைலின் புதைப்படிவ காலம்:ஆரம்ப ஒலிகோசின் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | இசுகேண்டென்சியா
|
| குடும்பம்: | திலோசெர்சிடே
|
| பேரினம்: | |
| இனம்: | †து. கைலின்
|
| இருசொற் பெயரீடு | |
| †திலோசெரசு கைலின் லி & நி, 2016 | |
திலோசெரசு கைலின் (Ptilocercus kylin) என்பது ஒலிகோசீன் சகாப்தத்தின் ரூபேலியன் கட்டத்தில் வாழ்ந்த அழிந்துபோன திலோசெரசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றினமாகும்.
பரவல்
[தொகு]சீனா லிஜியாவ பாலூட்டி புதைபடிவ வட்டாரத்திலிருந்து திலோசெரசு கைலின் அறியப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Li, Qiang; Ni, Xijun (14 January 2016). "An early Oligocene fossil demonstrates treeshrews are slowly evolving “living fossils”" (in en). Scientific Reports 6 (1): 18627. doi:10.1038/srep18627. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட் சென்ட்ரல்:4725336. https://www.nature.com/articles/srep18627. பார்த்த நாள்: 20 April 2025.