திலோசெரசு
தோற்றம்
| திலோசெரசு புதைப்படிவ காலம்: Early Oligocene - முதல் | |
|---|---|
| பேனா வால் மரமூஞ்சூறு (திலோசெரசு லவ்வீ) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | இசுகேண்டென்சியா
|
| குடும்பம்: | திலோசெர்சிடே
|
| பேரினம்: | திலோசெரசு
|
| மாதிரி இனம் | |
| திலோசெரசு லவ்வீ கிரே, 1848 | |
| சிற்றினம் | |
திலோசெரசு (Ptilocercus) என்பது மரமூஞ்சூறுவின் பேரினமாகும். திலோசெர்சிடே குடும்பத்தில் உள்ள ஒரே ஒரு பேரினம் இதுவாகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]இன்று இந்த பேரினமும் குடும்பமும் ஒரு ஒற்றைச் சிற்றினத்தால் குறிப்பிடப்படுகிறது. இது பேனா வால் மரமூஞ்சூறு (திலோசெரசு லவ்வீ) ஆகும். இருப்பினும், இந்த பேரினம் மிகவும் பழமையானது. 2016ஆம் ஆண்டில் சீனா ஒரு புதிய இனம் சுமார் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பகால ஒலிகோசீன் காலத்தைச் சேர்ந்தது என்று விவரிக்கப்பட்டது. இந்த இனமான திலோசெரசு கைலின், உயிருள்ள சிற்றினத்துடன் மிகவும் ஒத்திருக்கிறது. இது ஒரு சகோதர உயிரலகாகக் கருதப்படலாம். மில்லியன் கணக்கான ஆண்டுகளில் திலோசெர்சிடே சிறிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது என்பதைக் குறிக்கிறது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Li, Q.; Ni, X. (2016). "An early Oligocene fossil demonstrates treeshrews are slowly evolving "living fossils"". Scientific Reports 6: 18627. doi:10.1038/srep18627. பப்மெட்:26766238.
- ↑ "Earliest-known treeshrew fossil found in Yunnan, China". Phys.org.