உள்ளடக்கத்துக்குச் செல்

திலீப் மித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலீப் மித்ரா
Dilip Mitra
தனிநபர் தகவல்
முழு பெயர்திலீப் மித்ரா
பிறப்பு1926
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்

திலீப் மித்ரா (Dilip Mitra) என்பவர் ஓர் இந்திய முன்னாள் நீச்சல் வீரர் ஆவார். இவர் 1926 ஆம் ஆண்டு பிறந்த இவர் [1] 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காலமானார். ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் நகரில் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் கட்டற்ற முன்னோக்கு நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பாக இவர் கலந்து கொண்டார்[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gold & Silver Pins". Asia Swimming Federation. November 2010. Archived from the original on 13 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Dilip Mitra Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_மித்ரா&oldid=3732576" இலிருந்து மீள்விக்கப்பட்டது