திலீப் சர்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திலீப் சர்க்கார் (Dilip Sarkar) (பிறப்பு 1948 அல்லது 1949 - இறப்பு 9 ஜூன் 2013) இவர் இந்தியாவின் மேற்கு வங்க மாநில அரசியல்வாதியும் பராபனி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய பொதுவுடைமை (மார்க்சிஸ்ட்) கட்சியினைச் சார்ந்தவர்.

இறப்பு[தொகு]

இவர் 2013ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதியன்று இவரது 64 வயதில் சுடப்பட்டு இறந்தார். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_சர்கார்&oldid=3099003" இலிருந்து மீள்விக்கப்பட்டது