திலீப் கோஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலீப் கோஷ்
9வது தலைவர், பாரதிய ஜனதா கட்சி, மேற்கு வங்காளம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
முன்னையவர்இராகுல் சின்கா
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்சந்தியா ராய்
தொகுதிமிட்னாபூர் மக்களவைத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
19 மே 2016 – 23 மே 2019
முன்னையவர்கியான் சிங் சோகன்பால்
பின்னவர்பிரதீப் சர்க்கார்
தொகுதிகரக்பூர் சதர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஆகஸ்டு 1964
குலியானா, ஜார்கிராம் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா [1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
வாழிடம்(s)வடக்கு அவுன்யூ, டியூப்லெக்ஸ், புது தில்லி
கையெழுத்து
புனைப்பெயர்நரு தா[2]

திலீப் கோஷ் (Dilip Ghosh) (பிறப்பு: 1 ஆகஸ்டு 1964) மேற்கு வங்காள மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ஆவார்.[3] 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் திலீப் கோஷ், 23 மே 2019 அன்று, மிட்னாபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கரக்பூர் சதர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராக 19 மே 2016 முதல் 23 மே 2019 வரை செயல்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dilip Ghosh (ভারতীয় জনতা পার্টি (BJP))". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 16 December 2015.
  2. Sujit Nath (January 21, 2020). "Poll Star: Firebrand Dilip Ghosh Has Ignited Hopes in Bengal BJP of 2021 Triumph". News18.com. https://www.news18.com/news/politics/poll-star-firebrand-dilip-ghosh-has-ignited-hopes-in-bengal-bjp-of-2021-triumph-2467503.html. "The 55-year-old state unit chief, Dilip Ghosh, is now a key component of the party, largely due to his personality and oratorical skills, even if controversial at times." 
  3. "Dilip Ghosh appointed West Bengal BJP chief.". தி இந்து. PTI. 11 December 2015. http://www.thehindu.com/news/national/other-states/dilip-ghosh-appointed-west-bengal-bjp-chief/article7976954.ece. 
    "Dilip Ghosh WB BJP president". http://www.hindustantimes.com/india/bjp-appoints-rss-man-dilip-ghosh-as-new-party-chief-in-west-bengal/story-p5FIaccmwytlnpolmcvESN.html. 
    Banerjie, Monideepa; Sanyal, Anindita (January 16, 2020). "Dilip Ghosh Re-Named Bengal BJP Chief Amid Row over "Like Dogs" Remark". NDTV.
    "Dilip Ghosh re-elected West Bengal BJP chief". The Hindu. 16 January 2020. https://www.thehindu.com/news/national/other-states/dilip-ghosh-re-elected-west-bengal-bjp-chief/article30578888.ece. 
  4. "KHARAGPUR SADAR Election Result 2016, Winner, KHARAGPUR SADAR MLA, West Bengal". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 7 April 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_கோஷ்&oldid=3585573" இலிருந்து மீள்விக்கப்பட்டது