உள்ளடக்கத்துக்குச் செல்

திலீப் குமார் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திலீப் குமார் என்பவர் விளம்பர படங்கள் மற்றும் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு கல்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.[1] அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் மாறா என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளார்.[2] இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் சிரத்தா சிறீநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.[3][4]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் இயக்குநர்
2017 கல்கி ஆம்
2021 மாறா ஆம்

மேற்கோள்கள்

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]