திலிப் சிங் ஜூடியோ
திலிப் சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். சத்தீசுக்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். அடல் பீகார் வாச்பாய் அரசவையில், சுற்றுச்சூழல் மற்றும் காடுகளுக்கான அமைச்சராகப் பணியாற்றியவர். [1] சத்தீசுக்கர் மாநிலத்தின் ஜஷ்பூர் நகரத்தில் பிறந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1] 2003 ஆம் ஆண்டில், ஊழல் புகாரிலும் சிக்கியவர் [2]
இணைப்புகள்[தொகு]
- மத்திய அவையின் தளத்தில் இவரைப் பற்றிய தகவல் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 1.0 1.1 "மாநிலங்களவை தளத்தில்". 2013-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Jain, Sonu (2003). "Caught on tape: Union Minister taking cash, saying money is no less than God". The Sunday Express. 2006-04-25 அன்று பார்க்கப்பட்டது.