திலக் நகர் (மும்பை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திலக் நகர் (மராத்தி: टिळक नगर) என்பது மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு ஆகும். இதனருகில் ஒரு ரயில் நிலையமும் உள்ளது. இந்த நகர் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகருக்கு மரியாதை செய்யும் விதமாக பெயரிடப்பட்டுள்ளது.

திலக் நகரின் பெரும்பாலான மக்கள் தொகை மராத்தியர்கள் மற்றும் தென்னிந்தியர்களை உள்ளடக்கியுள்ளது.[1]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலக்_நகர்_(மும்பை)&oldid=3216681" இலிருந்து மீள்விக்கப்பட்டது