திறிகுவே இலீ
Appearance
திறிகுவே லீ Trygve Lie | |
---|---|
ஐக்கிய நாடுகளின் 1வது பொதுச் செயலாளர் | |
பதவியில் பெப்ரவரி 2, 1946 – நவம்பர் 10, 1952 | |
முன்னையவர் | கிளாட்வின் ஜெப் (பதில்) |
பின்னவர் | டாக் ஹமாஷெல்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஒஸ்லோ, நோர்வே | சூலை 16, 1896
இறப்பு | திசம்பர் 30, 1968 கெய்லோ, நோர்வே | (அகவை 72)
தேசியம் | நோர்வேஜியன் |
துணைவர் | ஜோர்டிஸ் ஜோர்கென்சன் |
சமயம் | லூத்தரன்/நோர்வே திருச்சபை |
திறிகுவே லீ (Trygve Halvdan Lie) (ஜூலை 16, 1896 – டிசம்பர் 30, 1968) என்பவர் நோர்வேயின் ஓர் அரசியல்வாதியாவார். 1946 முதல் 1952 வரையில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளால் முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பொதுச் செயலாளராக இவர் பதவி வகித்தார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official U.N.S.G.biography
- Trygve Lie Gallery பரணிடப்பட்டது 2011-09-30 at the வந்தவழி இயந்திரம் in New York