திறமுறை (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திறமுறை இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து 1990இல் வெளிவந்த ஒரு செய்தி இதழாகும். இதன் முதல் இதழ் 1999ல் ஜுன் மாத இதழாக வெளிவந்தது.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் செய்திகள், செய்தி விமர்சனங்கள், தேசிய கொள்கை விளக்கங்கள், சினிமா விமர்சனங்கள், நூல் விமர்சனங்கள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திறமுறை_(இதழ்)&oldid=860979" இருந்து மீள்விக்கப்பட்டது