திறன் அடர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திறன் அடர்த்தி
Power density
in SI base quantities: கிகி·மீ−1s−3
SI அலகு: வாட்(W)/மீ3
பிற அளவைகளில் இருந்து: P/V

திறன் அடர்த்தி (power density) என்பது ஒற்றைப் பருமனில் உள்ள திறன் அல்லது (ஆற்றல் மாற்றத்தின் காலவீதம்) ஆகும் .[1]

  மின்கலன்கள், எரிபொருள் கலன்கள், இயக்கிகள்  போன்ற ஆற்றல் மின்மாற்றிகள், மின்துகளியல் கருவிகளில்  திறன் அடா்த்தி ஒற்றைப் பருமனில் அடங்கிய திறனைக் குறிக்கிறது. மேலும்  இது பருமன் திறன் அடர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது, இது வாட்/ மீ3 என்ற அலகால் குறிக்கப்படுகிறது.

கட்டுப்பாட்டு வெளிகளில் பருமன் திறன் அடர்த்தி சில நேரங்களில் ந்தன்மையானதாக கருதப்படுகிறது.

முன்-பின்னியக்க அகக் கனற்சிப் பொறிகளில் திறன் அடர்த்தி ஒரு முதன்மையான மதிப்பீட்டு அளவை ஆகும்.

பொதுவான பொருள்களின் திறன் அடர்த்தி[தொகு]

சேமிப்பு 

பொருள்

ஆற்றல்

வகை

தற்

 திறன்
 (W/kg)

 திறன்

அடர்த்தி
(W/m3)

ஹைட்ர

ஜன்
(நட்சத்தி
ரத்தில்)

உடுப்
பிணைவு

0.00184 276.5
புளுடோ

னி
யம்

ஆல்பா
சிதைவு
1.94 38,360

மேலும் காண்க[தொகு]

  • பரப்புத் திறன் அடர்த்தி, ( ஒற்றைபரப்பில் உள்ள திறன்)
  • ஆற்றல் அடர்த்தி, ( ஒற்றைப் பருமனில் உள்ள ஆற்றல்)
  • தன் ஆற்றல், ( ஒற்றைப் பொருண்மை(நிறை)யில் உள்ள ஆற்றல்)
  • திறன்-எடை விகிதம்/ தன் திறன், ( ஒற்றைப் பொருண்மையில் உள்ள திறன்)
    • தன் உறிஞ்சல் வீதம் (SAR)

மேற்காேள்கள்[தொகு]

  1. Jelley, N. A. (Nicholas Alfred), 1946-. A dictionary of energy science. Oxford. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-182627-6. இணையக் கணினி நூலக மையம்:970401289. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திறன்_அடர்த்தி&oldid=3741621" இலிருந்து மீள்விக்கப்பட்டது