திறனாய்வு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திறனாய்வு என்பது ஒரு உயிருள்ள ,உயிரற்ற பொருளின் பண்புகளைப் பற்றி ஆராய்ந்து உண்மைத் தன்மையையும் அதில் கூறப்பட்ட நேர்,எதிர் கருத்துக்களை எடுத்துரைப்பது ஆகும்.
திறனாய்வு எல்லையும் உட்பிரிவுகளும்[தொகு]
திறனாய்வானது ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை திறனாய்வுக்கு உட்படுத்தலாம் மேலும் திறனாய்வு மேற்கொள்வதற்கு முன் திறனாய்வின் தலைப்பு , வேண்டிய கருதுகோள்கள்,கருதுகோள்களின் முடிவுகள் உண்மைத் தன்மை, அடுத்த திறனாய்வுக்கான பரிந்துரைகள் வினாப்பட்டியல்,கணக்கீடுகள்,வரைபடங்கள்,இடம்பெறும்.
மேற்கோள்[தொகு]
1.திறனாய்வுக் கலை .அ.ஞானசம்பந்தம்.