திறந்த மூல சூழியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திறந்த மூல சூழியல் என்பது உலக ஊர் கட்டமைப்புக் கணம் (Global Village Construction Set) விருத்தி செய்து, பரிசோதித்துப் பகிரும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு ஆகும். உலக ஊர் கட்டமைப்புக் கணம் என்பது தன்நிறைவு மிக்க நவீன குமுகங்களை உருவாக்க உதவும் கருவிகளை உருவாக்குவதற்கான கருவிகளும் வடிவமைப்புக்களும் ஆகும். இந்தக் கருவிகள் திறந்த, கட்டற்ற முறையில் கிடைக்கின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திறந்த_மூல_சூழியல்&oldid=2223618" இருந்து மீள்விக்கப்பட்டது