திறந்திடு மனசே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திறந்திடு மனசே ஆசிரியர் ஃபஜிலா ஆஸாத். பிறந்ததது இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரை வாசிப்பபது ஐக்கிய அரபு நாடான துபாய். இவர் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் பிரபலமான வார, மாத நாளிதழ்களில் வெளி வந்திருக்கின்றன. இந்த புதிய முயற்சிக்காக டாக்டர். அப்துல்கலாமிடம் பாராட்டு பெற்றவர்.

திறந்திடு மனசே : நடைமுறை வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கும் மனநிலைச் சிக்கலுக்கு (Attitude Problems)சாத்தியப்படக்கூடிய தீர்வுகளை எழுதியிருக்கிறார் ஃபஜிலா ஆஸாத். களங்களை வலுவாக அமைத்துக்கொண்டு இரண்டு அருமையான கதாபாத்திரங்களை உருவாக்கி இலக்கை நோக்கி தைத்தும் அம்பு போல விரைகிறார். தமிழுக்கு "இது ஒரு புது யுக்தி".

  'சிறு சிறு சந்தோசங்களில் கவனம் செலுத்தி அது உன் மனபலத்தை உயர்த்தும்' என்பது அருமையான செய்தி. குற்ற உணர்ச்சி வேண்டாம், ஃபிட்பேக் மெக்கனிசம் உதவாது'. என்பது இது ஆழ்நது கிடைக்கிற ஒரு முழு மனிதராக ஆக்க வைக்கும் செய்தி. நம்முடைய ஆமாம்' மையும் 'இல்லை'யையும் தீர்மானிக்கும் சக்தி எதிரிகளிடம் கொடுத்துவிடாததீர்கள் என்கிறார்.
 'குளோனிங் உயிரை உருவாக்க மட்டுமல்ல எண்ணங்களை உருவாக்கும்' என்கிற செயதி அசத்தலான ரதம். ஒவ்வொரு செய்தியும் ஒரு சிறுகதை பாணியில் வெளியாகி இருப்பபது படிப்பவர் கோணத்தில் நூல் சுவை குன்றாமல் செல்ல உதவுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திறந்திடு_மனசே&oldid=2376482" இருந்து மீள்விக்கப்பட்டது